ஈ.பி.எஸ். பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தங்கத்தேர் இழுத்து அதிமுக-வினர் வழிபாடு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தண்டரை கே.மனோகரன் தலைமையில் கழகப் பொதுச் செயலாளராக ஒருமனதாக எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி
Read More