புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திருவொற்றியூர் தியாகராய சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் சாமி தரிசனம்
நவராத்திரியை முன்னிட்டு திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் நவராத்திரி திருவிழா துவங்கியது. இதனையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு
Read More