தமிழ் செய்திகள்

பெசன்ட்நகர் மாதா கோவில் திருவிழா ஆகஸ்ட் 29 தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது

சென்னை: சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் 53-ஆம் ஆண்டுத்திருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை 11 நாட்களுக்கு நடக்கிறது.

Read More