Author: Correspondent

தமிழ் செய்திகள்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மாபெரும் பொங்கல் விழா – 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

காட்டாங்குளத்தூர்: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராயம் சார்பில் பொங்கல் விழா மாபெரும் விழாவாக இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக நிறுவன வேந்தரும் தமிழ்ப்பேராயப் புரவலருமான டாக்டர் தா. இரா. பாரிவேந்தர்

Read More