நிகில் அத்வானி அவர்களின் விரைவில் வெளிவரவுள்ள ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ தொடரில் சரோஜினி நாயுடு, லியாகத் அலி கான் மற்றும் VP மேனன் ஆகியோரின் கதாபாத்திரங்களில் RJ மலிஷ்கா, ராஜேஷ் குமார் மற்றும் KC சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்
சென்னை: Sony LIV மற்றும் Emmay Entertainment அவற்றின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ஃப்ரீடம் அட் மிட்நைட்” தொடரில் புதிய நடிகர்கள் சேர்ந்துள்ளதை அறிவித்துள்ளன. இந்த அரசியல் திரில்லரில் சரோஜினி நாயுடுவாக மலிஷ்கா மென்டோன்சாவும், லியாகத் அலி
Read More