காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் திருவடி கோவில் புறப்பாடு உற்சவம்
108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகாதசி நட்சத்திரத்தையொட்டி திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது. ஏகாதசி திருவடி கோவில் புறப்பாடு
Read More