General

இலவசமாக ஆதார் கார்டில் அப்டேட் செய்துகொள்ள 3 மாத கால அவகாசம் நீட்டிப்பு

ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்களை இலவசமாக திருத்தும் செய்ய அவகாசத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது UIDAI.

https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் வருகின்ற மார்ச் 14 ஆம் தேதிவரை இலவசமாக பயனாளர்கள் விவரங்களை அப்டேட் செய்து கொள்ளலாம்.

சாதாரணமாக ஆன்லைனில் திருத்தும் செய்வதற்கு 25 ரூபாயும், இ-சேவை உள்ளிட்ட இணையதள சேவை மையங்களில் திருத்தும் செய்வதற்கு 50 ரூபாயும் சேவை கட்டணமாக வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *