CINEMA

நேச்சுரல்ஸ் சலூனின் 733 கிளையை நடிகை நீலிமா ராணி திறந்து வைத்தார்

புகழ்பெற்ற அழகுக்கலை நிறுவனமான நேச்சுரல்ஸ் சலூன் தனது 733 ஆவது கிளையை சென்னை மடிப்பாக்கத்தில் துவக்கியுள்ளது.

இதனை நடிகை நீலிமா ராணி, வீணா குமரவேல் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

L’Oreal, Floractive, Brillare Skin Range போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை கொண்டு உயர்தர முடி மற்றும் அழகு சேவைகளை வாடிக்கையாளர்கள் இந்த சலூனில் பெற முடியும்.

ஹைட்ரா ஃபேஷியல் சேவைகள் போன்ற பிரத்யேக ஃபேஷியல்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

நேச்சுரல்ஸ் சலூனின் முகவரி:

நேச்சுரல்ஸ் மடிப்பாக்கம் லைலா காம்ப்ளக்ஸ் 2வது தளம், எண்.32, பஜார் சாலை & ஜேம்ஸ் செயின்ட் ராம் நகர் மடிப்பாக்கம், சென்னை – 600091
தொலைபேசி: 73975 03999

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *