ஷார்க் டேங்க் இந்தியா அதன் நான்காவது சீசனுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளதை, ‘அப்னே ட்ரீம் ஐடியா கே பீச்சே பாகேகா இந்தியா’ என்ற விளம்பரப்பிரச்சாரத்துடன் அறிவித்துள்ளது
சென்னை: தனது முதல் மூன்று சீசன்களின் அற்புதமான வெற்றியைத் தொடர்ந்து, Sony LIV ஒரு முக்கிய அறிமுகத்திற்குத் தயாராகிறது: ஷார்க் டேங்க் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நான்காவது சீசன்.
இந்த முறை ‘சிர்ஃப் டிரீம் ஜாப் நஹி, அப்னே ட்ரீம் ஐடியா கே பீச்சே பாகேகா இந்தியா’ என்ற விளம்பரப் பிரச்சாரம் நிகழ்ச்சியின் பரந்த பார்வையை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஸ்டார்ட்அப்கள் மட்டுமின்றி, அவர்களின் கனவுகளை துரத்தும் திறனும் ஆர்வமும் கொண்ட தொழில்முனைவோரையும் ஊக்குவிக்கிறது. இந்த விளம்பரப் பிரச்சாரம் ஒரு உள்ளடக்கிய அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது, தங்களது புதுமையான யோசனைகளைத் தொடர உறுதியுடன் இருக்கும் நபர்களை நிகழ்ச்சிக்கு வரவேற்கிறது.
இந்த சீஸன் மீண்டும் நாடு முழுவதும் புத்தாக்கத்தையும் தொழில் முனைவோர் உணர்வைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆர்வமுள்ள தொழில்முனைவோர் Sony LIVஇன் செயலி மூலம் பதிவுசெய்து, வாய்ப்பைப் பயன்படுத்தி டேங்க்கில் நுழையலாம்.
இணைப்பு: https://youtu.be/LoMeleXGvmk
ஷார்க் டேங்க் இந்தியா சீசன் 4 க்கு இப்போதே பதிவு செய்யுங்கள் https://shorturl.at/Fh07m