General

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் வாழ்த்து பெற்றார் சூப்பர் சிங்கர் ஸ்ரீநிதா

சமீபத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9-ன் வெற்றியாளரான சிறுமி ஸ்ரீநிதா மத்திய அமைச்சர் எல். முருகனை, அவரது மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகத்தில் சந்தி்த்து வாழ்த்துக்களை பெற்றார்.

தனது வசீகர குரலால் அனைவரையும் மெய் மறக்க செய்யும் சிறுமியை அவரது எதிர்கால வாழ்க்கை சிறக்க வேண்டும் என மத்திய அமைச்சர் வாழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *