பிரதமர் நாளை சென்னை வருவதையொட்டி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 3 மணியளவில் சென்னை வருகிறார். முதலாவதாக சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்துள்ள முனையத்தை திறந்து வைக்கிறார்.
Read More