அறுபடை வீடு இலவச ஆன்மிக சுற்றுலா; யார் யாரெல்லாம் செல்ல முடியும், விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்
இந்து சமய அறநிலையத்துறை சார்பாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளாக உள்ள திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய கோவில்களுக்கு பக்தர்களை இலவசமாக ஆன்மிக சுற்றுலா
Read More