ஆவினில் பிளாஸ்டிக் கப் தட்டுப்பாடு; கப் தயிர் விநியோகம் நிறுத்தம்
சென்னை, 16 ஜூலை 2024: அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிளாஸ்டிக் கப் தட்டுப்பாட்டின் காரணமாக பிளாஸ்டிக் கப்களில் தயிர் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில்
Read More