POLITICAL

முதல்வர் ஸ்டாலின் வாக்கு பதிவு

நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதலே பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பட நடிகர், நடிகைகளும் ஆர்வமுடன் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி மகளிர் கல்லூரியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வரிசையில் நின்றவாறு வாக்களித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *