மழை வெள்ளத்தால் கல்வி சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு நகல் சான்றிதழ் வழங்குகிறது உயர்கல்விதுறை
தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி சான்றிதழ்களை பெற்று தருகிறது உயர்கல்வித்துறை. சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கும் முறையை உயர்கல்வித்துறை
Read More