General

ஷாருக்கின் டிபன் பாக்ஸில் என்ன இருக்கிறது – இறுதியில் ரகசியம் வெளியானது!

சென்னை: “ஷாருக்கின் டிபனில் என்ன இருக்கிறது?” என்ற கேள்வியால், கடந்த சில நாட்களாக இணைய உலகம் பரபரப்பாக ஆராய்ந்தது. பாலிவுட்டின் கிங் ஷாருக்கான் எப்போதும் ஷூட்டிங் செட்டுக்கு செல்லும் போது தனது டிபன் பாக்ஸை கையோடு எடுத்துச் செல்வதை அவரது ரசிகர்கள் அனைவரும் அறிவார்கள். ஆனாலும், அவர் டிபன் பாக்ஸில் என்ன இருக்கிறது என்பதுதான் யாரும் அறியாதது!

இந்த சூழலில், ஃபிலிம் பேஜ் முதல் ஃபேன் பேஜ் வரையிலும், ஃபரா கான் குந்தர், தாருக் ரெய்னா, நட்சத்திர செஃப் சஞ்யோத் கீர், பிரபல நடன இயக்குனர் ஷேஜான் கான் மற்றும் இன்ப்ளூயன்ஸர் ஆர்யன் கட்டாரியா போன்ற பிரபலங்கள் வரையிலும் சமூக ஊடகங்களில் “ஷாருக்கின் டிபன் பாக்ஸில் என்ன இருக்கிறது” என்பதை அறியும் பெரும் ஆர்வத்தை பகிர்ந்து கொண்டனர்.

அந்த உரையாடல் சமூக ஊடகங்களில் 9 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த கன்டென்ட்டை ரசிகர்கள் ஆர்வத்துடன் ஷேர் செய்து, அதன் வைரலான வெற்றிக்கு பங்களித்ததோடு, டிபன் பாக்ஸ் ரகசியத்தை வெளியிடுவதற்கான களத்தையும் அமைத்து தந்தனர்.

ஷாருக்கின் டிபன் பாக்ஸில் என்ன இருக்கும் என்பதை யூகித்த இணையதளவாசிகள் சாலட் முதல் பிரியாணி வரை அனைத்தையும் கூறிய நிலையில், இறுதியாக ஷாருக்கானே அந்த ரகசியத்தை அம்பலப்படுத்தி உள்ளார். பல இந்தியர்களைப் போல தானும் தனது டிபனை ஸ்வீட்டுடன் முடித்துக் கொள்வதை விரும்பும் ஷாருக்கான் தனது ஃபேவரட்டான Sunfeast Dark Fantasy cookie-ஐ டிபன் பாக்ஸில் எடுத்துச் செல்வதாக ரகசியத்தை வெளியிட்டுள்ளார். உருகிய மோல்டன் சாக்கோ கிரீம் நிரப்பப்பட்ட, Sunfeast Dark Fantasy உணவுக்குப் பிந்தைய சிறந்த டெசர்ட் ஆகும்.

உணவு சாப்பிட்ட பின் ஏதாவது ஒரு இனிப்பை சாப்பிட விரும்பும் உலகளாவிய ஏக்கத்தை Sunfeast Dark Fantasy புரிந்து கொண்டதன் மூலம், டிபனின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான தனித்துவமான ஓர் வாய்ப்பிருப்பதை கண்டறிந்தது. பொதுவாக வீட்டிலும், ரெஸ்டாரன்ட்களிலும் மக்கள் தங்கள் உணவை சாப்பிட்டதும், ஸ்வீட்ஸ் அல்லது டெசர்ட்டுடன் முடித்துக் கொள்ள விரும்புவதை பிராண்ட் அறிகிறது. ஆனால் லஞ்ச் பாக்ஸிலும், டிபன் பாக்ஸிலும் இந்த ஆசை பெரிதாக கவனிக்கப்படுவதில்லை. இந்த தனித்துவமான புரிதலுடன், ஷாருக் நடித்த “உங்கள் டிபனின் ஸ்வீட் எண்டிங்” என்ற புதிய கேம்பைனை பிராண்ட் வெளியிடுகிறது. இந்த கேம்பைன் மூலமாக, எந்த டிபன் உணவிற்கும் பொருந்தக்கூடிய வசதியான மற்றும் மகிழ்ச்சியான தீர்வை Sunfeast Dark Fantasy வழங்குகிறது.

ஒவ்வொரு Dark Fantasy Cookie-யும் அதன் மையத்தில் உருகிய மோல்டன் சாக்கோ அனுபவத்தை வழங்குகிறது. இதை லஞ்ச் பாக்ஸ்களில் எளிதில் சேர்க்கும் வகையில் தனித்துவமாக உருவாக்கப்பட்டதோடு, ஒவ்வொரு நாளும் டிபனை ஸ்வீட் எண்டிங்காகவும், முழு திருப்திகரமாகவும் முடிக்க உதவுகிறது.

ITC இன் ஃபுட்ஸ் டிவிசன், பிஸ்கட் & கேக்ஸ் கிளஸ்டரின் தலைமை செயல் அதிகாரி அலி ஹாரிஸ் ஷேர் தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்கையில், “ஷாருக்கானுடன் எங்களின் சமீபத்திய கேம்பைனான ‘உங்கள் டிபனின் ஸ்வீட் எண்டிங்’-ஐ வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கேம்பைன் மூலம், மக்கள் தங்கள் டிபனை பார்க்கும் விதத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். வசதியான வடிவத்தில் டெசர்ட் அனுபவத்தை வழங்குவதன் மூலம், டிபன் சாப்பிடுவதில் நுகர்வோரிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களின் ஆரோக்கியமான; உணவு பழக்கத்தை மேம்படுத்துவோம் என்று நம்புகிறோம்’’ என்றார்.

பெங்களூர், எப்சிபி உல்கா, தலைவர் மற்றும் அலுவலகத் தலைவர் எம்.தாமோதரன் கூறுகையில், ‘‘இந்தியர்களாகிய நாம், எப்போதும் ஒவ்வொரு உணவிற்குப் பிறகும் ஸ்வீட் சாப்பிட்டால்தான் திருப்தி அடையக் கூடிய பழக்கத்தை கொண்டுள்ளோம். ஆனாலும், டிபன் என்று வரும் போது, இந்த தேவையை பூர்த்தி செய்ய யாரும் இருப்பதில்லை. எனவே, டிபனை ஸ்வீட் எண்டிங்காக முடிப்பதற்கு சிறந்த தயாரிப்பான Dark Fantasy மூலம் இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளோம். எங்கள் தயாரிப்பானது இந்தியா முழுவதும் கிடைப்பதோடு, அதன் வடிவம் மற்றும் சுவை இரண்டிலும், ஒவ்வொரு நாளும் உங்கள் டிபனை திருப்திகரமானதாக்கும்’’ என்றார்.

‘உங்கள் டிபனின் ஸ்வீட் எண்டிங்’ கேம்பைன் நாடு முழுவதும் உள்ள பல்வேறு டிஜிட்டல் மீடியா தளங்களில் விரிவுபடுத்தப்படும். இந்த கேம்பைனில் நுகர்வோரும் ஆர்வமுடன் பங்கேற்று, அவர்களின் டிபன், லஞ்ச் மற்றும் ஸ்நாக்ஸ் பாக்ஸ்களில் சிறந்த டெசர்ட்டாக Dark Fantasy Cookies-ஐ சேர்க்க அவர்களை ஊக்குவிக்கும் என்றும் பிராண்ட் நம்புகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *