Author: Correspondent

CINEMA

நிகில் அத்வானி அவர்களின் விரைவில் வெளிவரவுள்ள ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ தொடரில் சரோஜினி நாயுடு, லியாகத் அலி கான் மற்றும் VP மேனன் ஆகியோரின் கதாபாத்திரங்களில் RJ மலிஷ்கா, ராஜேஷ் குமார் மற்றும் KC சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்

சென்னை: Sony LIV மற்றும் Emmay Entertainment அவற்றின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ஃப்ரீடம் அட் மிட்நைட்” தொடரில் புதிய நடிகர்கள் சேர்ந்துள்ளதை அறிவித்துள்ளன. இந்த அரசியல் திரில்லரில்  சரோஜினி நாயுடுவாக மலிஷ்கா மென்டோன்சாவும், லியாகத் அலி

Read More