தமிழ் செய்திகள்

சென்னை Grandis Institute புதிய கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

சென்னையில் Grandis Institute-ன் புதிய கிளை திறப்பு விழா மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மிகப்பெரிய வரவேற்புடன் சிறப்பாக நடைபெற்றது

இந்த விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கான வாழ்த்துகளை தெரிவித்தனர். விழாவின் சிறப்புத் திறப்பாளராக MLA செல்வி M.R. பல்லவி அவர்கள் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக கல்வி ஆலோசகர் மற்றும் Influencer திரு லக்ஷ்மி நாராயணன், Digital Creator கமலி குணசேகரன் மற்றும் Chennai Weatherman Vlog & Explorer அபிஷேக் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக Career Guidance Program நடத்தப்பட்டது. இதில் தற்போதைய காலகட்டத்தில் அதிக வேலைவாய்ப்பும் வருமானமும் வழங்கும் Mobile & Laptop Chip Level Technology துறையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் தொடங்கும் வாய்ப்புகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

மேலும் Workshop மற்றும் Free Practical Training Session மூலம் மாணவர்கள் நேரடியாக Latest Machines, Tools & Equipments பயன்படுத்தி கற்றுக்கொள்ளும் அனுபவமும் வழங்கப்பட்டது.

Grandis Institute-ல் பயிலும் மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே ₹70,000 முதல் ₹1,20,000 வரை வருமானம் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், Course முடித்த பிறகு ₹20,000 முதல் ₹50,000 வரை மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்தது. இதற்கான உறுதிமொழி ₹200 முத்திரைத்தாளில் Agreement மூலம் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

தூர இடங்களில் இருந்து வந்து பயிலும் மாணவர்களுக்காக Free Hostel மற்றும் Cooking Facilities வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், Grandis Institute-ன் Training Method, Lab Facilities, Practical Training மற்றும் Career Support சேவைகளை நேரில் பார்வையிட்டு பாராட்டுகளை தெரிவித்தனர்.

“இளைஞர்களின் திறமையை வளர்த்து, சரியான Career Guidance மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதே எங்கள் நோக்கம்” என Grandis Institute நிர்வாகம் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *