REBOOT 2026 – Rajalakshmi Engineering College-ல் இசை மூலம் ஒரு புதிய தொடக்கம்!
College-ல ஒரு event-na usually music, dance, performances-nu இருக்கும்…
Aana, Rajalakshmi Engineering College-oda REBOOT 2026 konjam different!
“A Night at the Symphony” என்ற பெயரில், Rajalakshmi Engineering College தனது first-of-its-kind symphonic concert experience-ஐ grand-a organise pannirundhadhu.
REBOOT 2026 என்பது just ஒரு celebration மட்டும் இல்லை…
Reset. Recharge. Restart.
புதிய energy-யுடன் ஒரு fresh start-ஐ கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ஆண்டின் REBOOT 2026 நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்ட REC family members – students, parents, faculty மற்றும் staff ஒன்றாக இணைந்தனர்.
அதிலும் முக்கியமாக, புதிய batch-ஆக college-க்கு வந்த freshers-ஐ warm-a welcome செய்வதற்கான ஒரு special celebration-ஆகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.
இந்த grand evening-ன் மிகப்பெரிய highlight என்ன தெரியுமா?
Bangkok-லிருந்து வந்த Studio 28 Bangkok Symphonic Orchestra-வின் 100-piece live ensemble performance!
100 musicians ஒரே மேடையில் இணைந்து வழங்கிய இந்த spectacular symphonic performance, REBOOT 2026-ஐ இன்னும் பிரம்மாண்டமாக மாற்றியது.
இதோடு, இசையமைப்பாளரும் special celebrity performer-ஆக G. V. Prakash Kumar தனது special performance மூலம் நிகழ்ச்சிக்கு கூடுதல் energy-ஐ கொடுத்தார்.
மேலும், Team Staccato-வின் musical presentation-ம் இந்த musical evening-க்கு தனி அழகு சேர்த்தது.
இதுமட்டுமல்ல…
Rajalakshmi Engineering College-ன் சொந்த musical band ஆன “The Unison”, REC students-ன் incredible musical talent-ஐ showcase செய்தது.
ஒருபக்கம் international symphonic orchestra…
மறுபக்கம் celebrity performance…
அதோடு students-ன் own musical talent…
இவை அனைத்தும் ஒன்றாக இணைந்த இந்த evening, REC family-க்கு ஒரு unforgettable musical experience-ஆக அமைந்தது.
REBOOT 2026 — Freshers-க்கு ஒரு grand welcome…
REC family முழுவதற்கும் ஒரு fresh beginning…
Reset. Recharge. Restart.
This was REBOOT 2026 – A Night at the Symphony!

