அசோகா பல்கலைக்கழகம் – 2026–27 யங் இந்தியா பெல்லோஷிப் விண்ணப்பங்கள் திறப்பு; இறுதி தேதி மார்ச் 23
சென்னை: இந்தியாவின் முன்னணி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான அசோகா பல்கலைக்கழகம், 2026–27 ஆம் ஆண்டுக்கான 16வது யங் இந்தியா பெல்லோஷிப் (YIF) திட்டத்திற்கான விண்ணப்பங்களைத் திறந்துள்ளது.
Read More