காதலர் தினத்தை மேலும் ரொமான்ஸாக மாற்ற ஐரிஸ் நிறுவனத்தின் நறுமண பொருட்கள்
வருகின்ற 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இத்தினத்தில் சிறப்பான பரிசு ஒன்றினை வழங்கி காதலர்கள் தங்களது அன்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பரிசு பொருட்களோடு நின்று விடாமல், தங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்று பொழுதை கழிப்பது, சினிமா தியேட்டருக்கு செல்வது, ரெஸ்டாரண்டுகளுக்கு செல்வது என இளைஞர்களின் காதலர் தின கொண்டாட்டம் கலைகட்டும்.
காதலர் தினத்தை மேலும் ரொமாண்டிக்காக மாற்ற பிரபல சைக்கிள் அகர்பத்தி நிறுவனத்தின் வீட்டு நறுமண பொருட்கள் விற்பனை செய்யும் ஐரிஸ் நிறுவனம் பல பொருட்களை அறிமுகம் செய்துள்ளது.
காதலர் தினத்தை ஸ்பெஷலாக மாற்ற அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரொமான்ஸ் கிப்ட் பாக்ஸ், மலர் பூங்கொத்துக்களை #HarDatePe என்னும் ஹேஷ்டேக்-ல் பிரபலப்படுத்தி விற்பனை செய்து வருகிறது.
மாலை பொழுதில் ஒரு சிறப்பான கேண்டில் லைட் டின்னரில் நெருக்கமான அன்பை ஏற்படுத்தி அழகிய காதலை வெளிப்படுத்திட ஐரிஸ் ஹோம் பேக்ரன்ஸ் நிறுவனம் அதன் மயக்கும் ரொமான்ஸ் கேண்டில் ஜார், ரொமான்ஸ் வோட்டிவ் மெழுகுவர்த்திகள், ரொமான்ஸ் வேப்பரைசர் கிப்ட் செட், ரொமான்ஸ் கிப்ட் செட், ஸ்பெஷல் ரொமான்ஸ் கிப்ட் போன்ட், மற்றும் ஸ்பெஷல் ரொமான்ஸ் கிப்ட் போனு போன்றவற்றைக் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த நறுமண பொருட்களை https://irishomefragrances.com/ என்ற வெப்சைட்டிலும், நேரடியாக ஐரிஸ் அரோமா பொட்டிக் ஸ்டோர்களில் வாங்கி கொள்ளலாம்.